shadow

5 மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது 4 மாநில சட்டசபை இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

சத்தீஸ்கர் பீகார் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிகளும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது