சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இன்று விடுமுறை!

students

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பதால் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கும் இன்று விடுமுறை என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.