shadow

4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்று தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதாலும், வளிமண்டல சுழற்சி காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1. கடலூர்

2. பெரம்பலூர்

3.மயிலாடுதுறை

4. ஈரோடு