தமிழக முன்னாள் கவர்னர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார்.

ரோசய்யா அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் .