முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் திடீர் சோதனை:

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்த நிலையில் இன்று மீண்டும் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன

கோவையில் உள்ள எஸ் பி வேலுமணி மற்றும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவையில் உள்ள மைல்கல் என்ற பகுதியில் உள்ள எஸ் பி வேலுமணி வீட்டிலும், அவருக்கு சொந்தமான 60 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.