shadow

முன்னாள் மாலத்தீவு அதிபருக்கு 19 மாதம் ஜெயில்

ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டிற்கு உள்ளான மாலத்தீவுகள் நாட்டின் முன்னாள் அதிபருக்கு நீதிமன்றம் 19 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் மமூன் அப்துல் கயூம் என்பவர். 80 வயதான இவர் கடந்த 1978ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மாலத்தீவு அதிபராக இருந்த யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக மமூன் அப்துல் கயூம் அவரது சகோதரர் மற்றும் நீதிபதி அப்துல்லா சயீத் ஒருவர் உள்ளிட்டோர் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் மம்மூன் அப்துல் கயூம் கைது செய்யப்பட்டார். நேற்று நடந்த விசாரணையில் மமூன் கயூமிற்கு 19 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply