முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஐபிஎல் தலைவர் மோடிக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.