ஃபோர்டு தொழிற்சாலை மூடியதற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம்!

சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவிதுள்ளன.

தொழிலாளர்களின் கருத்தைக் கேட்காமலே போர்டு கார் தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது தவறு என்று தொழிற்சங்கங்கள் கண்டம் தெரிவிதுள்ளன.

ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக 4100 தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.