shadow

‘ஒரு நாடு, ஒரே போலீஸ் சீருடை’ திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

சீருடையில் மாற்றங்கள் நாட்டில் காவல் துறை, மாநில அரசுகளின் அதிகாரத்துக்குட்பட்டதாக இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம், போலீஸ் சீருடையும் வேறுபடுகிறது.

குஜராத் ஆமதாபாதில் உள்ள ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்’ நாடு முழுதும் போலீசாருக்கு ஒரே சீருடை அளிப்பதற்காக, ஒன்பது விதமான சீருடைகளை வடிவமைத்து, மத்திய அரசுக்கு அனுப்பியது.