shadow

images (9)

நிறுவனம்:

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம், விசாகப்பட்டினம்.

வேலை:

பல்வேறு பிரிவுகளில் சார்ஜ்மேன்(டெக்னிக்கல்) வேலை(குரூப் பி).

காலியிடங்கள்:

மொத்தம் 124. எலக்ட்ரிக்கல், வெப்பன், எஞ்சினியரிங், கன்ஸ்ட்ரக்‌ஷன் போன்ற பணிகள் அடிப்படைகளில் பல்வேறு வேலைகள் இதில் இடம்பெறுகின்றன.

கல்வித் தகுதி:

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் அல்லது எஞ்சினியரிங் பிரிவுகளில் 3 வருட டிப்ளமா படிப்பு

வயது வரம்பு:

30க்குள். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்ச்சி உண்டு

தேர்வு முறை:

கல்வித் தேர்ச்சி, எழுத்து, நேர்முகம் மற்றும் மருத்துவ சோதனை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: irfc-nausena.nic.in

Leave a Reply