விமான போக்குவரத்து திடீர் பாதிப்பு: பயணிகள் அதிர்ச்சி

விமான போக்குவரத்து திடீர் பாதிப்பு: பயணிகள் அதிர்ச்சி

டெல்லியில் இன்று விமானப் போக்குவரத்து திடீரென பாதிக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது

அதுமட்டுமின்றி பலத்த காற்றும் வீசி அதன் காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்தன
மேலும் டெல்லி விமான நிலையத்தில் உள்ள ரன்வேயில் மழைநீர் தேங்கி உள்ள இடத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது