ஒமிக்ரான் எதிரொலி: உலகம் முழுவதும் விமானங்கள் நிறுத்தப்படுகிறதா?

ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விமானங்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 11500 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

இதனால் விமானத் துறையில் உள்ள ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.யும்