உபி உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா சற்றுமுன் அறிவித்துள்ளார். தேர்தல் தேதி குறித்த விபரங்கள் இதோ:

உத்தரபிரதேசம்: பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மற்றும் மார்ச் 03, 07

உத்தரகாண்ட்: பிப்ரவரி 14

பஞ்சாப்: பிப்ரவரி 14

கோவா: பிப்ரவரி 14

மணிபுபூர்: பிப்ரவரி 27 மார்ச் 3

தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மார்ச் 10