“இங்க என்ன சொல்லுது” படத்தில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்களைப் பார்த்து இருவருக்கும் இடையில் காதல் என்றது ஒரு கூட்டம்.

ஆண்ட்ரியாவை பொறுத்தவரை இது மூன்றாவது கிசுகிசு. முதலில் அனிருத், இரண்டாவது பகத் பாசில், சிம்பு மூன்றாவது.

“இங்க என்ன சொல்லுது” படத்தில் சிம்பு நட்புக்காக நடித்துள்ளார். சின்ன வேடம். அதில் அவருக்கு ஒரு ஜோடி. அவர்தான் ஆண்ட்ரியா. அவருக்கு சிம்புவைவிட சின்ன வேடம். மொத்தம் ஐந்தே மணி நேரங்களில் ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டார்களாம்.

இது இப்படியிருக்க பட ஸ்டில்லைப் பார்த்து இப்படி பட்ட வெட்டி கதயை பறக்கவிடுகிறார்கள் ஒரு தரப்பினர்.

Leave a Reply