வடகொரியாவில் ஊரடங்கு உத்தரவு: அதிர்ச்சி தகவல்

வடகொரியாவில் ஊரடங்கு உத்தரவு: அதிர்ச்சி தகவல்

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்நாட்டில் ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே சீனாவின் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது வட கொரியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது.