தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக திமுக அதிமுக ஆகிய இரு கூட்டணிகள் மட்டுமே பிரதானமாக போட்டியிட்டு வந்தன

ஒரு சில தேர்தல்களில் மட்டும் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடும் என்பதும் ஆனால் அந்த அணி டெபாசிட் வாங்குவதற்கே திணறி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது

திமுக அதிமுக கமல்ஹாசன் அமமுக மற்றும் சீமான் கூட்டணி என ஐந்து கூட்டணி உருவாகியுள்ளது. இந்த ஐந்து கூட்டணிகளில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply