மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை; வலை சிக்கிய மீனை கடலில் போட்ட மீனவர்கள்!

மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை; வலை சிக்கிய மீனை கடலில் போட்ட மீனவர்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா திரைப்படத்தில் மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்ற ஏன ரகுமானின் இசையில் ஒரு பாடல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வலையில் அரிய வகை டால்பின் மீன் சிக்கியது. சுமார் 50 கிலோ எடையுள்ள இந்த டால்பின் மீனை விற்பனை செய்தால் மிகப் பெரிய தொகை கிடைக்கும்.

ஆனால் மீனவர்கள் அந்த மீனை மீண்டும் கடலில் விட்டு விட்டனர். இதனை அடுத்து மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.