shadow

உலகில் பூமி தோன்றிய லிருந்து முதல் முறையாக சூரியனை விண்கலம் ஒன்று தொட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

முதல்முறையாக சூரியனின் மேல் படலத்தை நாசா அனுப்பிய விண்கலம் ஒன்று தொட்டுள்ளது பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற பெயருள்ள இந்த விண்கலம் கடந்த 2008ஆம் ஆண்டு நாசா விஞ்ஞானிகளால் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் அங்குள்ள துகள்கள் மற்றும் காந்தப் புலன்களின் மாதிரியை சேகரித்து கொண்டதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது

பிரபஞ்சத்தில் பூமி தோன்றியதிலிருந்து முதல் முறையாக சூரியனை நாசா அனுப்பிய விண்கலம் தொட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.