ஒமிக்ரான் வைரசுக்கு பலியான முதல் உயிர்: எந்த நாட்டில் தெரியுமா?

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் வைரசுக்கு முதல் உயிர் பலியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பிரிட்டனில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகிலேயே ஒமிக்ரான் வைரஸால் முதல் பலி ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.