shadow

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.

இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

அதன்படி படத்திற்கு தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இதோ..