ஒரு ஆச்சரிய தகவல்

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவி சவீதா கோவிந்தை அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள சக்திஹாத் என்ற பகுதியில் தையல் மிஷினில் உட்கார்ந்து மாஸ்க்குகளை தைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த மாஸ்குகள் டெல்லியில் உள்ள பல ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சவீதா கோவிந்த் அவர்கள் தையல் மிஷின் மாஸ்க் அணிந்து உட்கார்ந்து கொண்டு மாஸ்குகளை தைத்துக் கொண்டே இருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

இந்தியாவின் முதல் குடிமகனாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவியே கொரோனா போருக்கு எதிராக போராட களம் இறங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தையும் பெருமையையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply