shadow

ஈபிஎஸ் போஸ்டர்களுக்கு தீ வைப்பு

ஈபிஎஸ்-க்கு ஆதரவாக ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களுக்கு தீ வைத்தனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்களுக்கு தீ வைத்து எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.