கவர்னர் மாளிகையில் தீ விபத்து: அதிர்ச்சி தகவல்

கவர்னர் மாளிகையில் தீ விபத்து: அதிர்ச்சி தகவல்

மேற்குவங்க கவர்னர் மாளிகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இருப்பினும் இந்த தீ விபத்து காரணமாக உயிர் சேதம் பொருள் சேதம் எதுவும் இல்லை என்றும் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.