shadow

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்: பின்லாந்து முதலிடம்

ஐநாவின் அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியான நாடுகள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. கல்வி, பொருளாதாரம், பணவீக்கம், ஊழல் ஆகியவை குறித்து மதிப்பிடப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு பின்லாந்து. இங்கு வாழும் மக்கள் அதிகபட்ச சந்தோஷத்துடன் உள்ளதாக தெரிகிறது. பின்லாந்தை அடுத்டு நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 2 முதல் 5வது இடங்களை பெற்றுள்ளன

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடமே கிடைத்துள்ளத். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு 122வது இடம் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 11 இடங்கள் பின் தங்கி 133வது இடத்தை பெற்றுள்ளது.

Leave a Reply