15 வயது சிறுவனுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த அக்கா-தங்கை

15 வயது சிறுவனுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த அக்கா-தங்கை

ஆக்ராவில் 15 வயது சிறுவனை அக்கா-தங்கை என இரண்டு இளம்பெண்கள் கடந்த 9 மாதங்களாக மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

டியூசன் படிக்க வந்த 15 வயது சிறுவனை ஒரு ஆசிரியையும் அவரது சகோதரியும் இணைந்து போதைப்பொருளை வலுக்கட்டாயமாக கொடுப்பார்களாம். பின்னர் ஆபாச படங்களை அந்த சிறுவனுக்கு போட்டுக்காட்டி பின்னர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள்.

இவ்வாறு கடந்த ஒன்பது மாதங்களாக பாலியல் துன்பத்திற்கு ஆளான சிறுவன் தற்போது இதுகுறித்து புகார் கொடுத்துள்ளதாஅகவும், இந்த புகாரின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு ஆளான சகோதரிகளிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

 

Leave a Reply