எனது பள்ளிகால புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்: சீதை வேடத்தில் நடித்த நடிகை!
எனது பள்ளிக்கால புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததாக ராமாயணம் தொடரில் சீதை கேரக்டரில் நடித்த தீபிகா தெரிவித்துள்ளார்

இந்நிலையில் தீபிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைதளத்தில் பள்ளிகால புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
அதில் குட்டையான ஸ்கர்ட் உடையணிந்து இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் இதனை அடுத்து அந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்