பிரபல பாடகிக்கு இரட்டைக்குழந்தை!!

தமிழ் திரையுலகில் பிண்ணனிபாடகியாக அறிமுகமாகி கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர் பாடகி சின்மயி.

இவர் 2014-ம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள தம்பதி, இரட்டை குழந்தையில் ஒரு ஆண், ஒரு பெண் பிறந்துள்ளதாகவும் சின்மயி பதிவிட்டுள்ளார்.