shadow

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களின் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

தற்போது ஆலியா பட் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.