மஹிந்தா ராஜபக்சே குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சமா?

மஹிந்தா ராஜபக்சே குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சமா?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது

ஆனால் இந்த செய்தியை முற்றிலும் இலங்கைக்கான இந்திய தூதரகம் மறுத்துள்ளது இலங்கையில் உள்ள முக்கிய தலைவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்த கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் பல்வேறு ஊடகங்கள் மகிந்தராஜபக்ஷ இந்தியாவில்தான் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது