shadow

2022 ஆம் ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகாமில் இருந்து அறிக்கை வெளியானதாக பல ஊடகங்களில் தகவல் வெளியானதும்

ஆனால் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக வெளி வந்திருக்கும் தகவல் போலியான அறிவிப்பு என்றும் நீட் பிஜிதேர்வை ஒத்திவைக்க எந்த திட்டமும் இல்லை என்றும் அறிவித்துள்ளது

ஜூலை 9-ஆம் தேதி நீட் பிஜிதேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் போலி செய்தியை யாரும் நம்பவேண்டாம் என்றும் திட்டமிட்டபடி மே 21-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும் அரசு அறிவித்தது