தளபதி 67 படத்தில் பகத் பாசில்? பரபரப்பு தகவல்

தளபதி 67 படத்தில் பகத் பாசில்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67வது படத்தில் பகத் பாசில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்ட பகத் பாசிலிடம் தளபதி 67 படம் லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என்ற அமைப்பில் உருவாக இருப்பதால் அந்த படத்தில் நான் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் கார்த்தியும் சிறப்பு தோட்டத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

தளபதி 67 படத்தில்விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கி,ன் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் மேலும் சில நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது