ஜியோ பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக்

எத்தனை கோடிக்கு தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை பேஸ்புக் வாங்கியுள்ளதாகவும் 9.9 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் 43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் தெரிகிறது

கொரோனா காரணமாக இந்திய பங்குச்சந்தை படுவீழ்ச்சி அடைந்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதளபாதாளத்தில் சென்றுள்ள நிலையில் ஃபேஸ்புக் இந்த பங்குகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply