பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஒருமணி நேரம் மீண்டும் முடங்கியது

கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென முடங்கிது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் சுமார் ஒரு மணி நேரமாக செயல் இழந்தது.

இந்த நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதூ. இதனை அடுத்து மீண்டும் தற்போது மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயல்படுகிறது.