shadow

அட்டர்னி ஜெனரலாக மேலும் 3 மாதங்களுக்கு கே.கே.வேணுகோபால் பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாளையுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு பணி நீடிப்பு கிடைத்துள்ளது.