ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுபவர் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுபவர் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியிடம் ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவிக்கும்படி பரிந்துரை செய்ததாகவும் அதன் காரணமாகத்தான் திமுக அந்த பரிந்துரையை ஏற்று அவரை வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னை நம்பி வாய்ப்பு கொடுத்த காங்கிரஸ் கட்சி மேல் இடத்திற்கு நன்றி என்றும் அவர் கொடுத்த குறிப்பிட்டுள்ளார்.