shadow

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படமான சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் சூப்பர் செய்தி ஒன்றை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் பிப்ரவரி 18ஆம் தேதி அதாவது நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.