shadow

இபிஎஸ் – ஓபிஎஸ் இருதரப்பினரும் ஆலோசனை

எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல் உச்சமடைந்துள்ள நிலையில் இருதரப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் ஓபிஎஸுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.