ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு: ஈபிஎஸ் வாதம்

ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு: ஈபிஎஸ் வாதம்

ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என ஈபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம் செய்யப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் வாதம் நடைபெற்று வருகிறது.