ஆந்திரா பிரிப்பு போராட்டம் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. பொது மக்கள் அன்றாட சேவைகளான  ATM, ரயில்வே, மின் துறைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக ராயலசீமா பகுதியில் கடும் போராட்டமும் வன்முறைகளும் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதால் ஆந்திர அரசே ஸ்தம்பித்துள்ளது.

Leave a Reply