டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இங்கிலாந்து எடுத்த அதிரடி முடிவு!

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இங்கிலாந்து எடுத்த அதிரடி முடிவு!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளதால் தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் முழு விவரங்கள் இதோ:

இந்தியா; கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப்சிங்

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அதில் ரஷித்,