shadow

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் படுதோல்வி

BIRMINGHAM, ENGLAND - AUGUST 07: England players celebrate the last wicket to win the match during day five of the 3rd Investec Test match between England and Pakistan at Edgbaston Cricket Ground on August 7, 2016 in Birmingham, United Kingdom. (Photo by Mitchell Gunn/Getty Images)

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றும், ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும் உள்ள நிலையில் நேற்று முடிவடைந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் 297/10 86 ஓவர்கள்
பேலன்ஸ் 70
எம்.எம்.அலி 63
குக் 45

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 400/10 136 ஓவர்கள்
அசார் அலி 139
ஷமி அஸ்லாம் 82
மிஸ்பா உல் ஹக் 56

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ் 445/6 டிக்ளேர்
எம்.எம்.அலி 86
குக் 66
வோக்ஸ் 86

பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ் 201/10 70.5 ஓவர்கள்
ஷமி அஸ்லாம் 70
அசார் அலி 38
சொஹைல் கான் 36

ஆட்டநாயகன்: எம்.எம்.அலி (இங்கிலாந்து)

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் 11ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply