shadow

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி. தென்னாப்பிரிக்க அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

cricket1இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி டர்பன் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்துள்ளது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 214 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து 2வது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து 326 ரன்கள் எடுத்தது. எனவே 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. .

Chennai Today News: England vs South Africa 1st test at Durban

Leave a Reply