shadow

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி நாளை (23ம் தேதி) துவங்க உள்ளது.

இதில் இங்கிலாந்து அணியில் லீஸ், க்ராலி, போப், ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ், பாட், லீச், ப்ராட், ஓவர்டன் ஆகியோர் விளையாடுகின்றனர்.

இங்கிலாந்து ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்டதால் ஆண்டர்சன் ஓய்வு எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.