பும்ரா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து விக்கெட்டுக்கள் சரிவு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் தொடங்கியது

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 191 ரன்களில் ஆட்டம் இழந்தது

இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

பும்ரா 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது