இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு என்ன ஆச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு என்ன ஆச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிளிண்ட்ஆப் இன்று கார் விபத்து ஒன்றில் சிக்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிளிண்ட்ஆப் இன்று லண்டனில் நடந்த விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார்

அப்போது அவருடைய கார் திடீரென விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது காரில் இருந்த பிளின்டாப் படுகாயம் அடைந்ததாகவும் இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது

இதனால் இன்னும் சில வாரங்கள் பிளிண்ட்ஆப் கிரிக்கெட் போட்டி விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.