shadow

ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இலங்கை: பரபரப்பு போட்டியின் முடிவு

இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது
இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 141 ரன்கள் எடுத்த நிலையில் 142 என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் இலங்கை வென்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லும் என்ற நிலையில் இலங்கை தோல்வி அடைந்ததால் ஆஸ்திரேலியா வீட்டுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது