பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு தோல்வி:

5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் அபாரமாக விளையாடி 66 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்

ஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான்: 195 ரன்கள் 20 ஓவர்கள்

முகமது ஹபீஸ் 69 ரன்கள்
பாபர் ஆசாம் 56 ரன்கள்
பகர் ஜமான் 36 ரன்கள்

இங்கிலாந்து: 199 ரன்கள் 19.1 ஓவர்கள்

பெயர்ஸ்டோ 44 ரன்கள்
பேண்டன் 20 ரன்கள்
மோர்கண் 6 ரன்கள்
மலன் 54 ரன்கள்

ஆட்டநாயகன்: மோர்கன்

அடுத்த போட்டி: செப்டம்பர் 1

Leave a Reply

Your email address will not be published.