பாகிஸ்தானை பஞ்சராக்கிய இங்கிலாந்து: 12 வருடங்களுக்கு மீண்டும் சாம்பியன்

பாகிஸ்தானை பஞ்சராக்கிய இங்கிலாந்து: 12 வருடங்களுக்கு மீண்டும் சாம்பியன்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எனவே 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை சாம்பியன் இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.