shadow

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: இங்கிலாந்து அபார வெற்றி

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தன.

இதன்பின்னர் 180 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது

இன்றைய போட்டிக்கு பின்னர் ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் தலா ஐந்து புள்ளிகள் பெற்றுள்ளன.