இங்கிலாந்து 207/3

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது

பர்ன்ஸ் 15 ரன்களிலும், அதன்பின் கிராலி ரன் ஏதும் எடுக்காமலும், ரூட் 49 ரன்களிலும் அவுட் ஆகியதால் இங்கிலாந்து 107/3 என தத்தளித்தது.

ஆனால் அபாரமாக விளையாடிய சிப்லே 86 ரன்களும், ஸ்டோக்ஸ் 59 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது

Leave a Reply